யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் நேற்று இரவு அகற்றப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கேட்கப்பட்டதற்கு அமைய யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரின் ஏற்பாட்டில் இந்த சுத்திகரிப்புப் பணிகள் இரவோடு இரவாக முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அண்டியுள்ள வடிகால்களில் காணப்படும் பெருமளவு கழிவுப் பொருள்களால் வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார பிரச்சனைகள் … Continue reading யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை